நானும் டோணியும் நண்பேன்டா... எங்களை யாராலும் பிரிக்க முடியாது... மனம் திறந்த கோஹ்லி!
Monday, November 6, 2017, 13:22 [IST]
ராஜ்கோட்: என்னையும், டோணியையும் பலர் பிரிக்க முயன்றார்கள், இப்போதும் கூட அந்த முயற்சி நடந்து வருகிறது என்று கோஹ்லி கூறியுள்ளார். எங்களை யாராலும் பி...