சிஎஸ்கேவிற்கு கிடைத்த "வலிமையான அப்டேட்".. அலிபாயை அள்ளிப்போட்ட தோனி.. சிஎஸ்கே அதிரடி ஏலம்!
சென்னை: இங்கிலாந்து வீரர் மொயின் அலியை சிஎஸ்கே அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
2021 ஐபிஎல் மினி ஏலம் உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. ஸ்மித் டெல்லி அணிக்கும், மேக்ஸ்வெல் பெங்களூர் அணிக்கும் சென்றுள்ளனர்.
மேக்ஸ்வெல்லை எடுக்க சிஎஸ்கே, பெங்களூர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

சென்னை
இதையடுத்து மொயின் அலியை எடுக்க சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்து ஆர்வம் காட்டியது. மேக்ஸ்வெல் கிடைக்காத நிலையில் மொயின் அலியை எடுக்க சிஎஸ்கே முடிவு செய்தது. 4.2 கோடி ரூபாயை தாண்டி ஏலம் சென்று கொண்டு இருந்தது.

மொயின் அலி
மேக்ஸ்வெல், மொயின் அலி இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வீரர்கள் என்பதால் சிஎஸ்கே இவர்கள் மீது ஆர்வம் காட்டியது. சிஎஸ்கே அணியில் ஸ்பின் பவுலர்கள் குறைவாக உள்ளதால் ஏலம் எடுக்க முடிவு செய்தது.

தொகை
இதனால் அதிக தொகை சென்றாலும் மொயின் அலியை எடுக்க சிஎஸ்கே பிளான் செய்தது. பஞ்சாப் அணியும் சிஎஸ்கேவுடன் சேர்ந்து மொயின் அலியை எடுக்க முயற்சி செய்தது. இதனால் மொயின் அலி ஏலம் 7 கோடியை தாண்டி சென்றது.

ஏலம்
இதன் பின் பஞ்சாப் அணி இவரை ஏலம் எடுக்கவில்லை. இதனால் மொயின் அலியை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இவரை சிஎஸ்கே அணி 7 கோடிக்கு


Click it and Unblock the Notifications