Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

13 முறை ஏற்பட்ட அவமானம்.. வெட்கமே இன்றி லேட்டரல் எண்டரி கொடுத்த மூத்த வீரர்.. ஐபிஎல்லில் திருப்பம்

சென்னை: ஐபிஎல் 2021 ஏலத்தில் வங்கதேச அணியின் மூத்த வீரர் ஒருவர் லேட்டரல் முறை மூலம் இணைந்துள்ளார்.

ஏப்ரல் மாதம் நடக்க உள்ள 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று நடக்கிறது. இன்றி பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் மினி ஏலம் நடக்க உள்ளது.

முதலில் 292 வீரர்களின் பெயர்கள் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் கடைசியில் மார்க் வுட் ஐபிஎல்லில் இருந்து விலகிவிட்டதால் அவரின் பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது.

ஐபிஎல் பெயர்கள் பட்டியல்

ஐபிஎல் பெயர்கள் பட்டியல்

இந்த ஐபிஎல் ஏலத்திற்காக பல புதிய வீரர்கள், மூத்த வீரர்கள் தங்கள் பெயரை பதவி செய்துள்ளனர். மார்னஸ் லாபுசேஞ்ச், அர்ஜுன் டெண்டுலர் போன்றவர்கள் தங்கள் பெயரை பதவி செய்துள்ளனர். மொத்தமாக 1097 பேர் இந்த ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர். கடைசியாக தற்போது 291 பேர் இந்த ஏலத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இல்லை

இல்லை

முதலில் 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் வங்கதேச வீரர் முஸ்தபிகர் ரஹீம் தனது பெயரை பதிவு செய்ய மறுத்துள்ளார். தன்னை மதிக்கவில்லை, யாரும் தன்னை ஏலம் எடுக்கவில்லை. எனக்கு ஐபிஎல்லை விட பல முக்கிய விஷ்யங்கள் இருக்கிறது என்று கூறி முஸ்தபிகர் ரஹீம் இந்த ஏலத்திற்கு பெயரை பதிவு செய்ய மறுத்தார்.

மறுப்பு

மறுப்பு

கடந்த 13 வருடமாக இவர் தனது பெயரை எல்லா வருடமும் ஐபிஎல் தொடரில் பதிவு செய்தார். ஆனால் இவரை யாரும் ஏலம் எடுக்கவில்லை. இதனால் இவர் தனது பெயரை ஏலத்திற்கு கொடுக்க மறுத்தார்.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஏலத்தில் இவரின் பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஐபிஎல்லில் ஆட வேண்டும் என்று முஸ்தபிகர் ரஹீம் விருப்பம் தெரிவித்ததால் இவரின் பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவரை அணிகள் எடுக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

அதிகம்

அதிகம்

லேட்டரல் என்ட்ரி முறை மூலம் இவர் பெயர் சேர்க்கப்பட்ட இருக்கிறது. முஸ்தபிகர் ரஹீமிற்கு குறைந்தபட்ச தொகையை 1 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று 292 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர்.

Story first published: Thursday, February 18, 2021, 13:41 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+