Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை குறி வைத்தது ஏன்? சிஎஸ்கே போட்ட எல்லா பிளானும் காலி.. விட்டுக்கொடுக்காத கோலி.. என்ன நடந்தது?

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அதிக எதிர்பார்த்த மேக்ஸ்வெல்லை எடுக்க சிஎஸ்கே தீவிரமாக முயன்று தோல்வி அடைந்தது.

2021 ஐபிஎல் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. வெளிநாட்டு வீரர்கள் நினைத்தபடி அதிக தொகைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆரோன் பின்ச் போன்ற வீரர்கள் ஏலம் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி மேக்ஸ்வெல்லை எடுக்க முயன்றது. எப்படியாவது இவரை அணியில் எடுக்கலாம் என்று நினைத்தது. சிஎஸ்கே அணியில் பெரிதாக ஆல் ரவுண்டர் இல்லை.

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

இதனால் மேக்ஸ்வெல்லை சிஎஸ்கே குறி வைத்தது. பினிஷிங் செய்யவும், நன்றாக ஆல் ரவுண்டர் பவுலிங் செய்யவும் சிஎஸ்கே அணியிடம் ஆட்கள் இல்லை. இதனால் இவரை சென்னை அணி குறி வைத்தது.

 பெங்களூர்

பெங்களூர்

ஆனால் பெங்களூர் அணி இவரை விடுவதாக இல்லை. எவ்வளவு ஆனாலும் மேக்ஸ்வெல்லை எடுக்க வேண்டும் என்று பெங்களூர் அணி இருந்தது. சிஎஸ்கேவோ ஒரு வெளிநாட்டு வீரர் ஸ்லாட்டை எப்படியாவது மேக்ஸ்வெல்லை வைத்து முடிக்க நினைத்தது.

முடிவு

முடிவு

ஆனால் பெங்களூர் அணியிலும் பினிஷர் இல்லை. இதனால் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. சிஎஸ்கே அணி இதனால் வெளிநாட்டு வீரர் ஸ்லாட்டை மொயின் அலியை வைத்து நிறைவு செய்தது.

Story first published: Thursday, February 18, 2021, 17:06 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+