Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் போட்டி: பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் முதல் 3 இடங்களையும் பிடித்தது ஜமைக்கா!

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நேற்று நடந்த தடகளத்தில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா நாடு முதல் 3 இடங்களையும் கைப்பற்றியது.

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நேற்று பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த மெக் பெர்சன் வென்றார்.

வெள்ளியை வில்லியம்ஸ் மில்சும், வெண்கலத்தை கிறிஸ்டினாடேவும் கைப்பற்றினார். இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்களும் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.

The women's 400m final

அதேபோல், பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் கென்யாவின் செப்கிர்யூ தங்கம் பதக்கத்தையும், கிப்லாகட் வெள்ளியையும், செபேட் வெண்கலத்தையும் வென்றனர்.

Story first published: Wednesday, July 30, 2014, 16:56 [IST]
Other articles published on Jul 30, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+