ப்பா... மென்ட்டலா எவ்ளோ வலிமையா இருக்காரு... கத்துக்கணும்... நெகுமா போன்னர் சொல்லியிருக்காரு!
Thursday, February 11, 2021, 08:37 [IST]
செயின்ட் கேத்தரின் பாரீஸ் : இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் மட்டுமின்றி கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடின...