இந்தியா vs பாகிஸ்தான்.. சரிக்கு சமமாக நடந்த ஸ்குவாஷ் போட்டி.. தங்கம் வென்று சாதித்த இந்திய வீரர்கள்!
Saturday, September 30, 2023, 16:27 [IST]
ஹாங்சோ: ஆசிய போட்டிகளின் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய ஆடவர் இணை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. சீனாவின் ஆசிய ...