அன்று கண்ணீர் விட்டார்.. இன்று தங்கம் வென்றார்! உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சாதித்த முதல் தாய் ஷெல்லி
Monday, September 30, 2019, 18:57 [IST]
தோஹா : ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை ஷெல்லி ஆன் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார். கத்தார் நாட்டின்...