அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடந்த மைதானத்திற்குள் நொறுங்கி விழுந்த ட்ரோன்! வீராங்கனைகள் பீதி
Friday, September 4, 2015, 10:17 [IST]
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெறும் அரங்கத்தில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் நொறுங்கி விழுந்தது. அந்த பகுதியில் பார்வையாளர்க...