திடீர்னு வேலையை விட்டு விரட்டி விட்ட மாதிரியே ஒரு ஃபீலிங்.. ஏமாந்து போன சானியா மிர்ஸா
Wednesday, March 11, 2020, 12:26 [IST]
பெங்களூர்: கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியன் வெல்ஸ் போட்டித் தொடர் ரத்தாகியுள்ளது. இதையடுத்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஏமாற்றம் தெ...