12 வருட கனவு.. ஜாக்கஸ் காலிஸ் காலைத் தொட்டு வணங்கிய இந்திய கிரிக்கெட் வீரர்.. நெகிழ்ச்சி தருணம்
Sunday, January 21, 2024, 22:40 [IST]
கேப் டவுன் : இந்திய அண்டர் 19 அணியை சேர்ந்த அர்ஷின் குல்கர்னி என்ற இளம் வீரர், தனது ஆதர்ச நாயகனான தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜாக்கஸ் காலிஸ்-ஐ சந்தித்து...