தீவிரவாதத்தை ஒழிக்கும் வரை பாக். உடன் கிரிக்கெட் இல்லை.. மத்திய அமைச்சர் திட்டவட்டம்
Tuesday, May 30, 2017, 03:38 [IST]
டெல்லி: தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது என மத்திய அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா- பாகிஸ்த...