வங்கதேச புலிகள் அசத்தல்.. 108 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. தொடர்ந்து 10 வது முறை தோல்வி
Thursday, July 14, 2022, 13:29 [IST]
பார்பிடாஸ் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிக...