புதிய இந்திய டி20 கேப்டனுக்கு காத்திருக்கும் சவால் - அடுத்து ஒரு வருடத்திற்கான சீரிஸ் ரெடி
Tuesday, September 21, 2021, 21:30 [IST]
மும்பை: டி20 உலகக் கோப்பை முடிந்தபின் இந்திய அணி பங்கேற்க உள்ள போட்டித் தொடர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் அமீரகத்தில் டி20 உலகக...