தோனி ஏன் ஜெர்சி நம்பர் 7 ஐ அணிந்தார் தெரியுமா? நம்பர் 7 க்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
Saturday, August 19, 2023, 15:44 [IST]
மும்பை : விளையாட்டு உலகில் வீரர்கள் அணியும் ஜெர்சி எப்போதுமே முக்கியத்துவத்தை பெறுகிறது. கிரிக்கெட், கால்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகளில் வீரர்க...