வாரணாசி கிரிக்கெட் மைதான விழா.. பிரதமருக்கு சிறப்பு பரிசு கொடுத்த சச்சின்.. என்னனு பாருங்க!
Saturday, September 23, 2023, 16:37 [IST]
வாரணாசி: வாரணாசியில் அமைக்கப்படவுள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமரை சந்தித்த முன்னாள் வீரர்...