என்னங்க சொல்றீங்க.. பெலானிக்கும் வந்துருச்சா கொரோனா.. அதிர்ந்து போன கால்பந்து உலகம்!
Sunday, March 22, 2020, 18:25 [IST]
ஜிஹான் : முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட அணியின் நடுத்தர பீல்டர் மரோவென் பெலானிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு...