இந்தியா வெற்றிக்கு ஐசிசியின் உதவியே காரணம்..பாக்.வீரர் பகீர் குற்றச்சாட்டு..ரோகித் மீது கடும் தாக்கு
Saturday, September 3, 2022, 01:57 [IST]
லாகூர்: இந்திய கிரிக்கெட அணி கேப்டன் ரோகித் சர்மா குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ஆசிய கோப...