உலகக் கோப்பைக்கு முன்பு "செக்ஸ்".. எங்கள் வெற்றிக்கு அதுவே காரணம் - ஒப்புக் கொண்ட பிரபல வீரர்
Wednesday, July 7, 2021, 16:35 [IST]
பிரேசில்: கால்பந்து விளையாட்டில் பொதுவாக ஒரு கலாச்சாரம் உண்டு. அதாவது போட்டிக்கு முன்பாக வீரர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது. அதை ஏன் இப்போது பேசுகிற...