பெங்களூருவை வீழ்த்தி 2வது வெற்றி பெற்ற ஹரியானா ஸ்டீலர்ஸ்.. முதல் வெற்றி பெற்ற தெலுகு டைட்டன்ஸ்!
Monday, August 12, 2019, 00:09 [IST]
அஹ்மதாபாத் : 2019 புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி. மற்றொரு போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணி, குஜராத்தை வ...