'இந்தியா பைனலுக்கு வரணும்.. அங்க மறுபடியும் எங்க கிட்ட தோற்று போகணும்..' வாய்சவடால் விடும் அக்தர்
Saturday, November 6, 2021, 18:47 [IST]
துபாய்: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்று இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை ...