100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்.. அதுதான் லயோனல் மெஸ்ஸி.. குவார்டியோல் பதிவிட்ட ட்வீட்!
Thursday, December 15, 2022, 22:24 [IST]
தோஹா: அர்ஜென்டினா ஜாம்பவான் வீரர் லயோனல் மெஸ்ஸி குறித்து குரோஷியா வீரர் குவார்டியோல் பதிவிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. ...