நம்பிக்கையுடன் களமிறங்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. தோல்விகளால் துவண்ட ஜாம்ஷெட்பூர்.. யாருக்கு வெற்றி?
Wednesday, January 27, 2021, 20:00 [IST]
கோவா : ஏழாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் ...