இது இறுதியான இந்திய அணி கிடையாது.. டி20 உலககோப்பைக்கு முன் மாற்றம் நிகழும்.. பிசிசிஐ செம டிவிஸ்ட்
Tuesday, September 13, 2022, 09:52 [IST]
மும்பை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் ரோகித் தலைமையில் 15 வீரர்களும், 4 ரிசர்வ வீரர்களும் ...