தோனி ராஜினாமா செய்வார்.. அடுத்த சிஎஸ்கே கேப்டன் இவர்தான்.. பரபர சீக்ரெட்டை உடைத்த முன்னாள் கோச்
Sunday, November 15, 2020, 10:49 [IST]
மும்பை : 2021 ஐபிஎல் தொடரில் தோனி தான் நிச்சயம் ஆடுவேன் என கூறி உள்ளார். அது ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தது. ஆனால், தோனியுடன் நெருங்கிப் பழகி உள்...