ஜிம்பாப்வே கிரிக்கெட்டர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்.. உறுதி செய்த மனைவி.. சோகத்தில் கிரிக்கெட் உலகம்!
Sunday, September 3, 2023, 15:58 [IST]
ஹராரே: ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமான சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அவரது மனைவி உறுதி செ...