ஹர்திக்கும் உங்களை போல் ஒரு மனுசன் தானே! மும்பை ஒன்றும் மோசமான டீம் இல்லை.. ரவி சாஸ்த்ரி ஆறுதல்
Wednesday, April 3, 2024, 17:01 [IST]
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கி இருக்கிறத...