IPL -ரோகித் சர்மாவின் ரெக்கார்டை காலி செய்த தோனி.. கடைசி ஓவரில் மாஸ் சாதனை!
Monday, April 1, 2024, 15:00 [IST]
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் தோல்வியை நேற்று சந்தித்தது. இந்த போட்டியில் டெல்லி அணி முதலில...