என்ன ஆச்சு கோலி உங்களுக்கு? இதை மட்டும் செஞ்சு பாருங்க.. ஆர்சிபி வேற லெவல் ஆயிடும்.. டிவில்லியர்ஸ்
Thursday, April 4, 2024, 17:26 [IST]
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி 16 சீசன்களாக ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வாங்கவில்லை. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு கூட அவர்கள் விளையாட...