“பேட்ஸ்மேன் மட்டும் நல்லவரா?”.. தீபக் சஹாரின் ரன் அவுட் எச்சரிக்கை.. பிராட் ஹாக் கடும் விளாசல்!
Friday, October 7, 2022, 21:35 [IST]
மும்பை: தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் தீபக் சஹார் மன்கட் முறையை பயன்படுத்தாதது குறித்து முன்னாள் வீரர் பிராட் ஹாக் அதிருப்தி தெரிவித்துள்ளார். ...