“ஆரம்பமே இப்படி ஒரு அதிர்ச்சியா?” இந்திய அணிக்கு ஐசிசி திடீர் அபராதம்.. புள்ளிகளும் குறைப்பு!
Saturday, January 1, 2022, 19:34 [IST]
செஞ்சூரியன்: புத்தாண்டு அன்றே இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் அறிவிப்பு ஒன்றை ஐசிசி அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ...