இறுதி வரை நகம் கடிக்கவைத்த ஆட்டம்.. இந்தியாவுக்கு 5வது தங்கம்.. பேட்மிண்டனில் கிருஷ்ணா நாகர் அசத்தல்
Sunday, September 5, 2021, 12:48 [IST]
Paralympics 2020: பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் கிருஷ்ணா நாகர். மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக...