உருட்டி எடுத்த கேஎல் ராகுல்.. சந்தீப் சர்மாவால் மாறிய ஆட்டம்.. சொந்த மண்ணில் சாதித்த ராஜஸ்தான்!
Sunday, March 24, 2024, 19:43 [IST]
ஜெய்ப்பூர் : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டி...