காமன்வெல்த் 2022: இந்தியாவுக்கு 5வது தங்கம்.. டேபிள் டென்னிஸில் அசத்திய இந்திய வீரர்கள்!
Tuesday, August 2, 2022, 21:53 [IST]
பிர்மிங்கம்: காமன்வெல்த் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்கமில் விறுவிறுப்பாக நட...