மன அழுத்தம்.. ஒவ்வொரு நொடியும் "வேதனை".. சிக்கலில் புஜாரா - இனியும் நம்புவாரா கோலி?
Thursday, June 24, 2021, 17:22 [IST]
சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், புஜாராவின் ஆட்டம் தான் இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள...