BREAKING: டி.நடராஜனுக்கு கொரோனா உறுதி.. மீண்டும் ரத்தாகிறதா ஐபிஎல் தொடர் - 6 வீரர்கள் தனிமை!
Wednesday, September 22, 2021, 15:48 [IST]
அமீரகம்: ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீரரின் விபரங்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவால் ...