சுவிட்சர்லாந்து 2-2 என கோஸ்டாரிகாவுடன் டிரா... நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது!
Thursday, June 28, 2018, 01:33 [IST]
மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த இ பிரிவு ஆட்டத்தில் கோஸ்டாரிகாவுடன் 2-2 என டிரா செய்து நாக் அவுட் சுற்றுக்கு சுவிட்சர்லாந்து முன்னேறியது. 2...