தவான் சதம்.. கோஹ்லி, டோணி அதிரடி.. தெ. ஆப்பிரிக்காவுக்கு 290 ரன் வெற்றி இலக்கு
Saturday, February 10, 2018, 21:57 [IST]
ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவுடனான 4வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை இந்தியா எடுத்தது. முன்னதாக இந்தியா ...