3வது டெஸ்டில் வேண்டாம்.. 4வது டெஸ்டில் சரி.. பும்ரா விவகாரத்தில் ரோகித் சர்மா எடுத்த முக்கிய முடிவு!
Monday, February 12, 2024, 14:20 [IST]
ராஜ்கோட் : இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்குவது குறித்து கேப்டன் ரோகித் சர்மா முடிவு செய்துள்ளார்...