விராட் கோலிக்காக ஒன்றிணைந்த இந்திய கிரிக்கெட்.. பகையை மறந்த கங்குலி.. ரோல் மாடல் என சச்சின் பாராட்டு
Wednesday, March 2, 2022, 21:37 [IST]
மொஹாலி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வரும் 4ஆம் தேதி தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியை இலங்கையுடன் மோதுகிறார். முதலில் பார...