நீங்க வந்தா மட்டும் போதும்.. ரிஷப் பண்ட்-யிடம் பாண்டிங் வைத்த சுவாரஸ்ய கோரிக்கை.. ரசிகர்கள் பாராட்டு
Friday, January 20, 2023, 17:30 [IST]
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், அவரிடம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கிப் பா...