பிவி சிந்து அசத்தல் வெற்றி.. தாய்லாந்து ஓபன் தொடரில் காலிறுதிக்கு முன்னேற்றம்!
Thursday, January 21, 2021, 19:24 [IST]
பாங்காக் : தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார் இந்தியாவின் பிவி சிந்து. தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர...