இந்திய கால்பந்து அணி மீதான தடை நீக்கம்.. சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.. ஃபிபா நடவடிக்கை!
Saturday, August 27, 2022, 09:53 [IST]
மும்பை: இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீது விதித்திருந்த தடையை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு நீக்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன...