புரோ கபடி லீக்- பெங்களூருவை புரட்டி போட்ட தமிழ் தலைவாஸ்.. 4வது வெற்றி கிடைத்தது
Monday, January 31, 2022, 00:00 [IST]
பெங்களூரு : புரோ கபடி 2022ஆம் ஆண்டு சீசனில் தமிழ் தலைவாஸ் அணி 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்று தமிழ் தலைவாஸ் அணி தனது 14வது லீக் ஆட்டத்தில் பெங்களூர...