‘மாஸ்டர் ப்ளான்’.. தோனி முன்கூட்டியே களமிறங்கியதற்கு இதுதான் காரணமா.. என்ன ஒரு சர்ப்ரைஸ்!
Thursday, April 22, 2021, 17:22 [IST]
மும்பை: கடந்த சீசன் முதலே 6- 7வது வீரராக களமிறங்கி வந்த சிஎஸ்கே கேப்டன் தோனி நேற்றைய போட்டியில் 2வது விக்கெட்டிற்கு களமிறங்குவதற்காக காரணம் தெரியவந்...