டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட்.. மதுரை சிறுத்தைகள் சாம்பியன்.. பைனலில் திண்டுக்கலை வென்றது!
Monday, August 13, 2018, 09:39 [IST]
சென்னை: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் மூன்றாவது சீசனின் சாம்பியன் பட்டத்தை சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணி பெற்றது. நேற்று இரவு நடந்த பைனலில் திண்ட...