ஆணவத்தின் உச்சம்.. வாக்கிங் சென்ற முதியவரை சட்டை காலரை இழுத்து அடித்த அம்பத்தி ராயுடு- வீடியோ
Thursday, August 31, 2017, 18:30 [IST]
ஹைதராபாத்: காரை மெதுவாக ஓட்டுமாறு கூறிய முதியவரை சட்டை காலரை பிடித்து இழுத்து அடித்ததாக கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு மீது புகார் எழுந்துள்ளது....