''பழைய பன்னீர்செல்வமாக திரும்ப வந்துட்டார்னு சொல்லு''.. வார்னர் மனைவி போட்ட செம ட்வீட்.. வைரல்!
Monday, November 15, 2021, 19:19 [IST]
துபாய்: டி20 2021 உலககோப்பையை முதன்முறையாக ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை தொடர...