கோலி என்னோட "சூர்யா".. நான் "தேவா".. கிரிக்கெட் தாண்டிய "உயிர் நட்பு" - வில்லியம்சன் உருக்கம்
Tuesday, June 29, 2021, 15:10 [IST]
மும்பை: இந்திய கேப்டன் விராட் கோலி உடனான தனது நட்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். கடந்த வாரம் நடைபெற்...