இவருக்கா ஸ்பார்க் இல்லை? எந்த சிஎஸ்கே வீரரும் செய்யாத சாதனை.. வரலாறு படைத்த இளம் வீரர்!
Sunday, November 1, 2020, 22:33 [IST]
அபுதாபி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் பஞ்சாப் போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இதன் மூலம் அவர் எந்த சிஎஸ...